Yaerumayileri Lyrics – Sardar | Karthi

Rate this post

Yaerumayileri Lyrics,Yaerumayileri Song Lyrics,

Yaerumayileri Lyrics

Yaerumayileri Lyrics Tamil movie Sardar song sung by Karthi Yaerumayileri Lyrics music given by GV Prakash Kumar and Yaerumayileri song lyrics written by Yugabharathi.MainCast Karthi, RaashiiKhanna.

Yaerumayileri Details

🎤Singer Karthi
🎬Movie Sardar
🎹Music GV Prakash Kumar
✍Lyrics Writer Yugabharathi
🚩Label Sony Music South

Yaerumayileri Lyrics 

கோடாங்கி பாட்டெடுத்தா
கும்முனா கும்மிருட்டு
கொஞ்சுனா ஜல்லிக்க
வள்ளி உன் குறுக்கழகு

டமுக்கு அடிய்யாலோ
வாராம வந்தே நிப்பேன்
டிமுக்கு டுப்பாலே

அள்ளி அள்ளுனா
ஆசையா மல்லுக்கட்டு
வள்ளி உன் கணுக்காலு

Aமுக்கு டப்பாலோ
வண்ணாத்தி பாறையெல்லாம்
வழுக்கி நிக்காலோ

ஓட்டுராங் கனிபோல
ஒயிலான ஓம் மூக்கு
*முட்டியே கொடசாஞ்சா

அதுதானே என் சோக்கு
பொட்டழகு வள்ளியம்மா போடணுமே நெத்திச்சுட்டி

Trending Now:”O penna Lyrics Rockstar Dsp

கிட்ட வந்து அள்ளிக்கிட்டா
கட்டிக்குவேன் தாலிக்கட்டி
ஏறு மயிலெறி விளையாடி வருவேனே

எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்திக்கொள்வேன் நானே
ஆறுமுகசாமி அருளாசி தருவேனே
திந்தும் தமிழ்கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே
ஏ.ஈசனே உனக்கப்பன் என்றாலும் கூட

இன்பமே உனைவேண்ட அண்டாதே சோகம்
‘பிஞ்சிலே பழுதேன்னு சொன்னாலும் கூட
நெஞ்சமே உனை வேண்ட கூடும் சந்தோசம்

ஒளவையென் வாயூர வரும் சொல்லே வடிவேலே
உன்னையாம் புகழ்ந்தாலே
தினந்தோறும் திருநாளே

ஏறு மயிலெறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்திக்கொள்வேன் நானே
ஆறுமுக சாமி -1 அருளாசி தருவேனே

சிந்தும் தமிழ்கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே

கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பர்
கடல் தாண்டி மலை தாண்டி ஜெயிப்பேனப்பா

கொடிகாக்க குலங்காக்க
பிறந்தேனப்பா
பகையோரை பொலிபோட எழுந்தேனப்பா

குடிநீருள்ளும் இருப்பேனப்பா
உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா
முதலேதப்பா முடிவேதப்பா

அழுவோர் கண்ணை துடைப்பேனப்பார்
ஏறு மயிலெறி..
விளையாடி வருவேனே

எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்திக்கொள்வேன் நானே
ஆறுமுக சாமி
அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ்கேட்டே

மழை பெய்யும் உச்சி வானே

Yaerumayileri Lyrics – English

Kundrana Kundrathile Koman
Avan Kudi Irukka Kodangi Pattu
Eduthan Kekkuthadi
Arogara Arogara Arogara

Gummuna Gummiruttu Konjuna
Jallikkattu Valli Un
Kurukkazhagu Damukku
Diyalo Varama Vanthe

Nippen Dimukku Duppalo
Alluna Allikattu Asaiya
Mallukattu Vannathi
Parayellam Vazhukki Nikkalo

Valli Un Kanukkalu Damukku Dappalo
Ottu Mangani Pola Oyilana
Un Mookku Muttiye Koda
Sanja Adhu Thane En Sokku
Pottazhagu Valliyamma Podanume

Neththichutti Kitta Vanthu
Allikitta Kattikkuven Thali Katti
Yeru Mayileri Vilaiyadi Varuvene

Ettum Vinai Theerthe
Unai Yenthi Kolven Nane
Aarumuga Sami Arulasi Tharuvene
Sinthum Thamizh Kette

Mazhai Peiyum Uchi Vane
Ye Eesane Unakkappan Endralum
Kooda Inbame Unai Venda
Andathe Sogam Dialogue

Nee Pinjile Pazhuthennu
Sonnalum Kooda
Nenjame Unai Venda Koodum
Santhosam Avvai En Vayoora

Varum Solle Vadivele Unnai
Yam Pugazhnthale Dhinanthorum

Thirunale Yeru Mayileri
Vilaiyadi Varuvene
Ettum Vinai Theerthe
Unai Yenthi Kolven Nane

Aarumuga Sami Arulasi
Tharuvene Sinthum Thamizh
Kette Mazhai Peiyum Uchi Vane

Kadivalam Enakkethum
Kidaiyathappa Kadal Thandi
Malai Thandi Jeyippenappa
Kodi Kakka Kulam Kakka

Piranthenappa Pagaiyorai
Poli Poda Ezhunthenappa

Kudineerullum Iruppenappa
Uzhuvor Nenjai Unarvenappa
Muthalethappa Mudivethappa
Azhuvor Kannal Thudaippenappa

Yeru Mayileri Vilaiyadi Varuvene
Ettum Vinai Theerthe Unal
Venthi Koiven Nane

Aarumuga Sami Arulasi
Tharuvene Sinthum Thamizh Kette
Mazhai Peiyum Uchi Vane

 


Yaerumayileri Song Video

FAQ

Q1# Who is the singer of “Yaerumayileri

Ans: Yaerumayileri song is sung by Karthi.

Q2# Who wrote the lyrics of “Yaerumayileri ” song?

Ans: Yaerumayileri song lyrics written by Yugabharathi.

Q3# What movie the “Yaerumayileri ” song is from?

Ans: Yaerumayileri song is from the movie Sardar


Scroll to Top